Tamil Dictionary 🔍

சொந்தம்

sondham


தனக்குரியது ; நெருங்கிய உறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்குரியது. சொந்தமா யாண்ட நீ. (தாயு.சுகவாரி.11). 1. One's own peculiar right, exclusive property, that which belongs to oneself ; நெருங்கிய உறவு . Colloq. 2. Near relationship;

Tamil Lexicon


s. that which is one's own exclusive property, peculiar right, சுயம். இது எனக்குச் சொந்தம், this belongs to me, I claim it as mine own. சொந்த உடைமை, one's own property. சொந்தக்காரன், the owner, proprietor. சொந்தத்தில் பெண் எடுக்க, to marry among one's own relatives. சொந்தம் பாராட்ட, to claim relationship. அவன் எனக்குச் சொந்தக்காரன், he is a relative of mine.

J.P. Fabricius Dictionary


, [contm] ''s. (a change of Sa. Svam.)'' One's own, peculiar right, exclusive pro perty, உரியது. ''(c.)'' இதுதனக்குச்சொந்தமாம். He claims it as his own.

Miron Winslow


contam,
n. of. svatantra. [T. sontamu, K. sonta.]
1. One's own peculiar right, exclusive property, that which belongs to oneself ;
தனக்குரியது. சொந்தமா யாண்ட நீ. (தாயு.சுகவாரி.11).

2. Near relationship;
நெருங்கிய உறவு . Colloq.

DSAL


சொந்தம் - ஒப்புமை - Similar