Tamil Dictionary 🔍

சந்தைசொல்லுதல்

sandhaisolluthal


வேதமுதலியன ஓதுதல். வேதச்சந்தை சொல்லி. (திருவாலவா. 56, 19). To recite the vēdas, etc.;

Tamil Lexicon


cantai-col-,
v. tr. சந்தை+.
To recite the vēdas, etc.;
வேதமுதலியன ஓதுதல். வேதச்சந்தை சொல்லி. (திருவாலவா. 56, 19).

DSAL


சந்தைசொல்லுதல் - ஒப்புமை - Similar