Tamil Dictionary 🔍

நல்லதுசொல்லுதல்

nallathusolluthal


புத்திமதி சொல்லுதல் ; அன்பாய்ப் பேசுதல் ; வழியனுப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திமதி கூறுதல். 1. To give kindly advice; ¢சமாயப் பேசுதல். (W.) 2. To speak kindly; வழியனுப்புதல். (W.) To bid farewell;

Tamil Lexicon


nallatu-col-,
v. நல்லது + intr.
1. To give kindly advice;
புத்திமதி கூறுதல்.

2. To speak kindly;
¢சமாயப் பேசுதல். (W.)

To bid farewell;
வழியனுப்புதல். (W.)

DSAL


நல்லதுசொல்லுதல் - ஒப்புமை - Similar