Tamil Dictionary 🔍

நயந்துசொல்லுதல்

nayandhusolluthal


பயன்படச் சொல்லுதல் ; வேண்டிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாராட்டுதல். 2. Tp praise; வேண்டிக்கொள்ளுதல். 3. To persuade politely; பலன்படச் சொல்லுதல். 1. To speak effectively ;

Tamil Lexicon


nayantu-col,
v. tr. நய-+. (யாழ். அக.)
1. To speak effectively ;
பலன்படச் சொல்லுதல்.

2. Tp praise;
பாராட்டுதல்.

3. To persuade politely;
வேண்டிக்கொள்ளுதல்.

DSAL


நயந்துசொல்லுதல் - ஒப்புமை - Similar