Tamil Dictionary 🔍

சந்துசொல்லுதல்

sandhusolluthal


தூதராகிச் செய்தி அறிவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூகிச் சமாசாரம் சொல்லுதல். நடுநின்றா ரிருவருக்குஞ் சந்துசொல்ல (சிலப். 8, 101, உரை). To mediate; to act as a messenger;

Tamil Lexicon


cantu-col-,
v. intr. id. +.
To mediate; to act as a messenger;
தூகிச் சமாசாரம் சொல்லுதல். நடுநின்றா ரிருவருக்குஞ் சந்துசொல்ல (சிலப். 8, 101, உரை).

DSAL


சந்துசொல்லுதல் - ஒப்புமை - Similar