Tamil Dictionary 🔍

சந்திராஷ்டமம்

sandhiraashdamam


சன்மராசியிலிருந்து எட்டாமிடத்துள்ள நட்சத்திரங்களோடு சந்திரன் கூடியிருக்கும் நிலை. சற்குணமடைந்துளோ ருத்தமரை முனிவதே சந்திராஷ்டமமாகுமாம். (திருவேங். சத. 39). Conjunction of the moon with the constellations at the eighth house from the caṉma-rāci, considered inauspicious;

Tamil Lexicon


cantirāṣṭamam,
n. cantirāṣṭama. (Astrol.)
Conjunction of the moon with the constellations at the eighth house from the caṉma-rāci, considered inauspicious;
சன்மராசியிலிருந்து எட்டாமிடத்துள்ள நட்சத்திரங்களோடு சந்திரன் கூடியிருக்கும் நிலை. சற்குணமடைந்துளோ ருத்தமரை முனிவதே சந்திராஷ்டமமாகுமாம். (திருவேங். சத. 39).

DSAL


சந்திராஷ்டமம் - ஒப்புமை - Similar