Tamil Dictionary 🔍

சந்திரமண்டலம்

sandhiramandalam


சந்திரனது வட்டம் ; சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ள தும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி. போ. பா. 2, 3.) 2. The region or sphere of the moon believed to be above the sun's region; சந்திரனது வட்டம். சந்திரமண்டலம்போற் றாமோதரன் கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4). 1. Orb or disc of the moon; கபாலமத்தியிலுள்ள ஒரு யோக ஸ்தானம். (வேதா. கட். 50.) 3. (Yōga.) Mood-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti;

Tamil Lexicon


, ''s.'' The orb or disk of the moon, சந்திரவிம்பம். 2. The moon's halo, பரிவேடம். 3. ''[in the human body.]'' The head and the shoulders. ''(p.)''

Miron Winslow


cantira-maṇṭalam,
n. id. +.
1. Orb or disc of the moon;
சந்திரனது வட்டம். சந்திரமண்டலம்போற் றாமோதரன் கையில் . . . ஏறி (திவ். நாய்ச். 7, 4).

2. The region or sphere of the moon believed to be above the sun's region;
ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ள தும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி. போ. பா. 2, 3.)

3. (Yōga.) Mood-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti;
கபாலமத்தியிலுள்ள ஒரு யோக ஸ்தானம். (வேதா. கட். 50.)

DSAL


சந்திரமண்டலம் - ஒப்புமை - Similar