Tamil Dictionary 🔍

சந்திரவட்டம்

sandhiravattam


அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்சந்திரவட்ட மேலாட (காளத்.உலா, 171). See சந்திரவட்டக்குடை.

Tamil Lexicon


, ''s.'' One of the three um brellas of Argha.

Miron Winslow


cantira-vaṭṭam,
n. id. +.
See சந்திரவட்டக்குடை.
வெண்சந்திரவட்ட மேலாட (காளத்.உலா, 171).

DSAL


சந்திரவட்டம் - ஒப்புமை - Similar