Tamil Dictionary 🔍

சந்திரகாந்தம்

sandhirakaandham


காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரனொளியில் நீர்கால்வதாகிய கல்வகை. சந்திரகாந்த மென்னும் தண்மணி. (சீவக. 585). Moonstone, a crystal said to emit water when exposed to moonlight, as moon-beloved; வெள்ளாம்பல். (மூ. அ.) White Indian water-lily;

Tamil Lexicon


--சந்திரகாந்தச்சிலை, ''s.'' A kind of mineral gem, the moon-stone, said to emit moisture, when placed in the moon-light; and believed by some to be a congelation of the moon's rays. See சூரியகாந்தம்.

Miron Winslow


cantira-kāntam,
n. candra-kānta
Moonstone, a crystal said to emit water when exposed to moonlight, as moon-beloved;
சந்திரனொளியில் நீர்கால்வதாகிய கல்வகை. சந்திரகாந்த மென்னும் தண்மணி. (சீவக. 585).

cantira-kāntam
n. id.+.
White Indian water-lily;
வெள்ளாம்பல். (மூ. அ.)

DSAL


சந்திரகாந்தம் - ஒப்புமை - Similar