மந்திரமாடம்
mandhiramaadam
ஆலோசனை செய்யும் மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனை செய்யும் மண்டபம் மந்திரமாடத்து மறைந்தன னிருந்து (பெருங். இலாவாண. . 9, 35). Hall where king's counsellors hold their deliberations;
Tamil Lexicon
mantira-mātam
n. id.+
Hall where king's counsellors hold their deliberations;
ஆலோசனை செய்யும் மண்டபம் மந்திரமாடத்து மறைந்தன னிருந்து (பெருங். இலாவாண. . 9, 35).
DSAL