Tamil Dictionary 🔍

சந்திரயோகம்

sandhirayokam


சன்மராசியிலிருந்து ஏழாமிடம் முதல் பன்னிரண்டாம் இடம்வரையும் ஏழு கிரகங்கள் வரிசையாய் நிற்கும் யோகம். (சங்.அக.) A peculiar conjunction of planets in a horoscope in which there are seven planets from the seventh house to the twelfth house calculated from caṉma-rāci;

Tamil Lexicon


cantira-yōkam,
n. id. +. (Astrol.)
A peculiar conjunction of planets in a horoscope in which there are seven planets from the seventh house to the twelfth house calculated from caṉma-rāci;
சன்மராசியிலிருந்து ஏழாமிடம் முதல் பன்னிரண்டாம் இடம்வரையும் ஏழு கிரகங்கள் வரிசையாய் நிற்கும் யோகம். (சங்.அக.)

DSAL


சந்திரயோகம் - ஒப்புமை - Similar