Tamil Dictionary 🔍

சந்திரகணம்

sandhirakanam


நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின் முதற்செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றிவரும் நற்கணச்சீர்வகை. (பிங்.) Metrical foot consisting of one nirai OO, and two nēr - -, considered auspicious at the commencement of a poem;

Tamil Lexicon


, ''s.'' One of the four auspi cious feet with which to begin a poem --consisting of one நிரை and two நேர். See கணம். ''(p.)''

Miron Winslow


cantira-kaṇam,
n. candra +.
Metrical foot consisting of one nirai OO, and two nēr - -, considered auspicious at the commencement of a poem;
நூலின் முதற்செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றிவரும் நற்கணச்சீர்வகை. (பிங்.)

DSAL


சந்திரகணம் - ஒப்புமை - Similar