Tamil Dictionary 🔍

குருசந்திரயோகம்

kurusandhirayokam


வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழனனுஞ் சிந்திரனும் ஓர் இராசியிற் கூடுவது. (சங். அக.) Conjunction of Jupiter and moon;

Tamil Lexicon


, ''s.'' The conjunction of Jupiter and the moon in the same sign--considered auspicious.

Miron Winslow


kuru-cantira-yōkam,
n. guru +. (Astrol.)
Conjunction of Jupiter and moon;
வியாழனனுஞ் சிந்திரனும் ஓர் இராசியிற் கூடுவது. (சங். அக.)

DSAL


குருசந்திரயோகம் - ஒப்புமை - Similar