சந்திரரோகம்
sandhiraroakam
பெருநோய்வகை ; பைத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பைத்தியம். Luncay ; குஷ்டவகை. 1. A kind of leprosy;
Tamil Lexicon
ஒரு குட்டநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of leprosy, ''[in the gospels]'' lunacy, ஓர்குட்டம். ''(c.)''
Miron Winslow
cantira-rōkam,
n. id. +. (W.)
1. A kind of leprosy;
குஷ்டவகை.
Luncay ;
பைத்தியம்.
DSAL