சந்திரகுரு
sandhirakuru
வெண்முத்து ; வெண்ணிறமுடைய அசுரகுரு ; சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்முத்து. (சிலப்.14, 195, அரும்.) White pearl; [வெண்ணிறமுடைய அசுரகுரு] சுக்கிரன். (சிலப்.14, 195, உரை.) cukkiraṉ, as the white-complexioned preceptor of Asuras;
Tamil Lexicon
cantira-kuru,
n. id. + குரு.
White pearl;
வெண்முத்து. (சிலப்.14, 195, அரும்.)
cantira-kuru,
n. id.+ குரு.
cukkiraṉ, as the white-complexioned preceptor of Asuras;
[வெண்ணிறமுடைய அசுரகுரு] சுக்கிரன். (சிலப்.14, 195, உரை.)
DSAL