Tamil Dictionary 🔍

சந்திரகுலம்

sandhirakulam


சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட அரசகுலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசகுலமூன்றனுள் சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட மரபு. Lunar race, as of kings descended from the Moon, one of three irāca-kulam, q.v.;

Tamil Lexicon


சந்திரவமிசம்.

Na Kadirvelu Pillai Dictionary


cantira-kulam,
n. id. +.
Lunar race, as of kings descended from the Moon, one of three irāca-kulam, q.v.;
இராசகுலமூன்றனுள் சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட மரபு.

DSAL


சந்திரகுலம் - ஒப்புமை - Similar