Tamil Dictionary 🔍

சந்திரிகை

sandhirikai


நிலவு ; பேரேலம் ; ஓலைச்சுருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Greater cardamom. See பேரேலம். (மலை.) நிலவு. (திவா.) 1. Moonlight ; ஓலைச்சுருள். காதிற் சொருகு சந்திரிகை (அழகர்கலம். 26). Roll of ola;

Tamil Lexicon


, [cantirikai] ''s.'' Moon-shine, moon-light, சந்திரனொளி. ''(c.)'' 2. ''[in composition.]'' Pre eminent--as மிருதிசந்திரிகை, the super-ex cellent Smirti. 3. Large cardamoms, பே ரேலம். W. p. 317. CHANDRIKA.

Miron Winslow


cantirikai,
n. சந்திரிகம்.
Roll of ola;
ஓலைச்சுருள். காதிற் சொருகு சந்திரிகை (அழகர்கலம். 26).

cantirikai,
n. candrikā
1. Moonlight ;
நிலவு. (திவா.)

2. Greater cardamom. See பேரேலம். (மலை.)
.

DSAL


சந்திரிகை - ஒப்புமை - Similar