சந்திரகலை
sandhirakalai
சந்திரன்கூறு ; சந்திரிகை ; பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை ; இடைகலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரிகை. சந்திரகலையா னெக்கு நீர் பொழிவ சந்திரகாந்தம் (அரிச். பு. விவாக.20). 2. Moonlight; தலைமுடியிற் பெண்கள் அணிந்து கொள்ளும் ஒரணி. சந்திரகலையாடா மேகக் கருங்குழலை (பிரமோத். பிரதோஷ. 5). 3. Crescent-shaped ornament for the hair, worn by women; சந்திரன் கூறு. 1. Digit of the moon; இடைகலை. 4. Breath passing through the left nostril;
Tamil Lexicon
இடகலை, ஒருபறை, சந்திரன்கூறு
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The phases of the moon. 2. The breath of the left nostril. ''(c.)'' See சூரியகலை.
Miron Winslow
cantira-kalai,
n. candra+kaīā
1. Digit of the moon;
சந்திரன் கூறு.
2. Moonlight;
சந்திரிகை. சந்திரகலையா னெக்கு நீர் பொழிவ சந்திரகாந்தம் (அரிச். பு. விவாக.20).
3. Crescent-shaped ornament for the hair, worn by women;
தலைமுடியிற் பெண்கள் அணிந்து கொள்ளும் ஒரணி. சந்திரகலையாடா மேகக் கருங்குழலை (பிரமோத். பிரதோஷ. 5).
4. Breath passing through the left nostril;
இடைகலை.
DSAL