Tamil Dictionary 🔍

தந்திரகரணம்

thandhirakaranam


களவுநூல் ; களவுநூலிற் சொல்லப்படுந் தொழில்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவுநூல். 1. Treatise dealing with the art of thieving;

Tamil Lexicon


tantira-karaṇam,
n.tantra +.
1. Treatise dealing with the art of thieving;
களவுநூல்.

2. Acts prescribed in the treatise on theft;
களவுநூலிற் சொல்லப்படுந் தொழில்கள். தந்திரகரண மெண்ணுவராயின் (சிலப்.16, 180) .

DSAL


தந்திரகரணம் - ஒப்புமை - Similar