Tamil Dictionary 🔍

இந்திரகணம்

indhirakanam


செய்யுட் கணத்துள் ஒன்று ; முதற் செய்யுளின் முதற் சீரைத் தேமாங்காய் வாய்பாடாகப் பாடுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுட்கணத்தொன்று. (இலக்.வி.800, உரை). Foot of three nēr(- - -), as தேமாங்காய், considered as auspicious at the commencement of a poem;

Tamil Lexicon


intira-kaṇam
n. indra+gaṇa. (Poet.)
Foot of three nēr(- - -), as தேமாங்காய், considered as auspicious at the commencement of a poem;
செய்யுட்கணத்தொன்று. (இலக்.வி.800, உரை).

DSAL


இந்திரகணம் - ஒப்புமை - Similar