சந்திரகிரகணம்
sandhirakirakanam
சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் ; இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகு கேதுக்களால் சந்திரன் பிடிக்கப்படுகை. Lunar eclipse;
Tamil Lexicon
, ''s.'' An eclipse of the moon; a lunar eclipse.
Miron Winslow
cantira-kirakaṇam,
n. candra +.
Lunar eclipse;
இராகு கேதுக்களால் சந்திரன் பிடிக்கப்படுகை.
DSAL