சந்தியாமடம்
sandhiyaamadam
அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்தியவழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியா மடத்தேகித் தபோதனர் (திருவாலவா.63, 10). Stone-building beside a tank or river where religious duties are performed;
Tamil Lexicon
cantiyā-maṭam,
n. id. +.
Stone-building beside a tank or river where religious duties are performed;
நித்தியவழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம். சந்தியா மடத்தேகித் தபோதனர் (திருவாலவா.63, 10).
DSAL