Tamil Dictionary 🔍

சந்தியாகாலம்

sandhiyaakaalam


சாயங்காலம் ; மாலைநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைநேரம். Evening, dusk;

Tamil Lexicon


சாயங்காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The period of even ing twilight, மாலைநேரம். 2. The three seasons of stated worship. (See சந்தி.) 3. The interval between one yuga and another, யுகசந்தி; ''[ex Sa. Sandhya.]'' W. p. 89.

Miron Winslow


cantiyā-kālam,
n. san-dhyā+.
Evening, dusk;
மாலைநேரம்.

DSAL


சந்தியாகாலம் - ஒப்புமை - Similar