Tamil Dictionary 🔍

சந்தியிலிழுத்தல்

sandhiyililuthal


[தெருச்சந்தியில் ஒருவனைப் பற்றிக்கொணர்தல்] ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல். Lit.., to drag one to the cross roads. To expose publicly to ridicule and shame;

Tamil Lexicon


cantiyil-iḻu-,
v.tr. id.+.
Lit.., to drag one to the cross roads. To expose publicly to ridicule and shame;
[தெருச்சந்தியில் ஒருவனைப் பற்றிக்கொணர்தல்] ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல்.

DSAL


சந்தியிலிழுத்தல் - ஒப்புமை - Similar