Tamil Dictionary 🔍

சந்தனச்சாரல்

sandhanachaaral


சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனமரங்கள் நிறைந்த மலைச் சரிவு. சந்தனச்சாரற் பெருவரை யடுக்கத்து (பெருங். இலாவாண. 20, 44). Mountain slope or hilly tract noted for sandalwood trees;

Tamil Lexicon


cantaṉa-c-cāral,
n. id. +.
Mountain slope or hilly tract noted for sandalwood trees;
சந்தனமரங்கள் நிறைந்த மலைச் சரிவு. சந்தனச்சாரற் பெருவரை யடுக்கத்து (பெருங். இலாவாண. 20, 44).

DSAL


சந்தனச்சாரல் - ஒப்புமை - Similar