கச்சுச்சாத்துதல்
kachuchaathuthal
விக்கிரகத்தை வாகனத்துடனாவது வாகனத்தைத் தண்டுடனாவது கச்சால் இறுகக் கட்டுதல். (W.) To tie with bands of tape an idol to its vākaṉam or a vākaṉam to its poles, for a procession;
Tamil Lexicon
, ''v. noun.'' [''prop.'' கச் சைசாத்துதல்.] Tying an idol to its ve hicle, or a vehicle to its poles for a pro cession.
Miron Winslow
kaccu-c-cāttu-
v. intr. id.+.
To tie with bands of tape an idol to its vākaṉam or a vākaṉam to its poles, for a procession;
விக்கிரகத்தை வாகனத்துடனாவது வாகனத்தைத் தண்டுடனாவது கச்சால் இறுகக் கட்டுதல். (W.)
DSAL