Tamil Dictionary 🔍

சந்தனக்குழம்பு

sandhanakkulampu


இழைத்த சந்தனம் ; கலவைச்சாந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைத்த சந்தனக்கூட்டு. வரைச் சந்தனக்குழம்பும். (திவ். இயற். 2, 76). Sandal paste;

Tamil Lexicon


இழைத்தசந்தனம்கலவைச்சாந்து.

Na Kadirvelu Pillai Dictionary


--சந்தனச்சேறு, ''s.'' Ma cerated sandal.

Miron Winslow


cantaṉa-k-kuḻampu,
n. id. +.
Sandal paste;
அரைத்த சந்தனக்கூட்டு. வரைச் சந்தனக்குழம்பும். (திவ். இயற். 2, 76).

DSAL


சந்தனக்குழம்பு - ஒப்புமை - Similar