Tamil Dictionary 🔍

சந்தக்குழம்பு

sandhakkulampu


மணமூட்டிக் குழைத்த சந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனையூட்டிக் குழைத்த சந்தனம். சந்தகுழம்பினிலூறு கஞ்சத்தியல் பின் (கொக்கோ. பாயி. 5). Scented sandal paste;

Tamil Lexicon


canta-k-kuḻampu,
n. சந்தம்3+.
Scented sandal paste;
வாசனையூட்டிக் குழைத்த சந்தனம். சந்தகுழம்பினிலூறு கஞ்சத்தியல் பின் (கொக்கோ. பாயி. 5).

DSAL


சந்தக்குழம்பு - ஒப்புமை - Similar