சந்தனக்குடம்
sandhanakkudam
முகமதியரின் ஒரு திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடகாலங்களில் சந்தனம் நிறைந்த குடத்தை ஊர்வலஞ் செய்வித்து ஐயனார் முதலிய தெய்வங்கட்கும் மகமதியப்பெரியோர் சமாதிகட்கும் செய்யும் அபிஷேகம். Colloq. Ceremony of anointing a Hindu idol as šāstā, or the grave of Muhammadan saint with sandal paste, the pot containing it being carried to the place in procession;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A pot of sandal paste, as carried in the religious processions of some Mussulmen.
Miron Winslow
cantaṉa-k-kuṭam,
n. id. +.
Ceremony of anointing a Hindu idol as šāstā, or the grave of Muhammadan saint with sandal paste, the pot containing it being carried to the place in procession;
விசேடகாலங்களில் சந்தனம் நிறைந்த குடத்தை ஊர்வலஞ் செய்வித்து ஐயனார் முதலிய தெய்வங்கட்கும் மகமதியப்பெரியோர் சமாதிகட்கும் செய்யும் அபிஷேகம். Colloq.
DSAL