Tamil Dictionary 🔍

இளநீர்க்குழம்பு

ilaneerkkulampu


இளநீரால் செய்யப்படும் கண் மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளநீராற் செய்யப்படும் கண்மருந்து வகை. இளநீர்க் குழம்பு இடுகிற துரும்பைச் சொல்லுதல் (ஈடு, 5, 6, 1, ஜீ.). A medicinal preparation of young cocount milk for certain diseases of the eye;

Tamil Lexicon


ஒரு கண்மருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று.

Miron Winslow


iḷa-nīr-k-kuḻampu
n. id.+.
A medicinal preparation of young cocount milk for certain diseases of the eye;
இளநீராற் செய்யப்படும் கண்மருந்து வகை. இளநீர்க் குழம்பு இடுகிற துரும்பைச் சொல்லுதல் (ஈடு, 5, 6, 1, ஜீ.).

DSAL


இளநீர்க்குழம்பு - ஒப்புமை - Similar