Tamil Dictionary 🔍

சந்தனக்குறடு

sandhanakkuradu


. 1. See சந்தனக்கட்டை. சந்தனாபிஷேகமேடை. 2. Platform where idol is anointed with sandal paste; உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும் 3,12,10,100 என் எண்கள் முறையே எழுதப்பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தக்கட்டை. (W.) 3. Cunbical or oblong block of sandalwood marked with the numbers 3,12,10,100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future;

Tamil Lexicon


, ''s.'' blocks of sandal wood.

Miron Winslow


cantaṉa-k-kuṟaṭu,
n. id.+. [M. candanakkuṟaṭu.]
1. See சந்தனக்கட்டை.
.

2. Platform where idol is anointed with sandal paste;
சந்தனாபிஷேகமேடை.

3. Cunbical or oblong block of sandalwood marked with the numbers 3,12,10,100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future;
உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும் 3,12,10,100 என் எண்கள் முறையே எழுதப்பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தக்கட்டை. (W.)

DSAL


சந்தனக்குறடு - ஒப்புமை - Similar