Tamil Dictionary 🔍

சந்துக்கட்டு

sandhukkattu


செயல் செய்யும் காலம் ; நெருக்கடியான சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கடியான சமயம். 2. [Tu. sandukaṭṭu.] Crisis, critical juncture; காரியம் நிகழுங் காலம். கிரகணச்சந்துக்கட்டு. (C. G.) 1. Period, duration;

Tamil Lexicon


cantu-k-kaṭṭu,
n. சந்து+. [T. K. M. sandukaṭṭu.]
1. Period, duration;
காரியம் நிகழுங் காலம். கிரகணச்சந்துக்கட்டு. (C. G.)

2. [Tu. sandukaṭṭu.] Crisis, critical juncture;
நெருக்கடியான சமயம்.

DSAL


சந்துக்கட்டு - ஒப்புமை - Similar