Tamil Dictionary 🔍

சந்தனக்குறை

sandhanakkurai


கலவைச்சாந்தில் பயன்படுத்தும் சந்தனக் கட்டைத் துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலவைச்சாந்தில் உபயோகப்படுத்தும் சந்தனக்கட்டைத்துண்டு. சந்தனக் குறையொடு சாந்திற்குரியவை. (பெருங். மகத.17, 139). Small blocks of sandalwood used in preparing scented paste;

Tamil Lexicon


cantaṉa-k-kuṟai,
n. id. +.
Small blocks of sandalwood used in preparing scented paste;
கலவைச்சாந்தில் உபயோகப்படுத்தும் சந்தனக்கட்டைத்துண்டு. சந்தனக் குறையொடு சாந்திற்குரியவை. (பெருங். மகத.17, 139).

DSAL


சந்தனக்குறை - ஒப்புமை - Similar