சந்தக்கேடு
sandhakkaedu
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. சந்தக்கேடு நீள்வெய்ய கீற்றென்ன வகைபடு குற்றம் (திருவாலவா. 25, 14). A flaw in rubies;
Tamil Lexicon
canta-k-keṭu,
n. சந்தம்1+.
A flaw in rubies;
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. சந்தக்கேடு நீள்வெய்ய கீற்றென்ன வகைபடு குற்றம் (திருவாலவா. 25, 14).
DSAL