Tamil Dictionary 🔍

சத்திரபதி

sathirapathi


அரசன் ; குடையை உடைய தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குடையையுடைய தலைவன்] அரசன். சத்திரபதிகனக னெற்றி நேராகவர (இராமநா. பாலகா.17.) King, emperor, as the lord having an umbrella;

Tamil Lexicon


cattira-pati,
n. chatra+.
King, emperor, as the lord having an umbrella;
[குடையையுடைய தலைவன்] அரசன். சத்திரபதிகனக னெற்றி நேராகவர (இராமநா. பாலகா.17.)

DSAL


சத்திரபதி - ஒப்புமை - Similar