Tamil Dictionary 🔍

சகத்திரபேதி

sakathirapaethi


பெருங்காயம் ; உலோகமண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A kind of ore. See சகஸ்ரபேதி பெருங்காயம். 1.Asafoetida;

Tamil Lexicon


சகத்திரவேதி, s. asafoetida, பெருங்காயம்; 2. a kind of oar.

J.P. Fabricius Dictionary


கல், வேதி.

Na Kadirvelu Pillai Dictionary


cakattira-pēti,
n. sahasravēdhin.(w.)
1.Asafoetida;
பெருங்காயம்.

A kind of ore. See சகஸ்ரபேதி
.

DSAL


சகத்திரபேதி - ஒப்புமை - Similar