Tamil Dictionary 🔍

நட்சத்திரபதவி

natsathirapathavi


நட்சத்திரவானம். 1. Starry sky; புண்ணியம் புரிந்தோரில் ஒருவகையினர் தம் மரணத்தின்பின் அடையும் நட்சத்திர மணடலம். 2. Region of stars, as the abode of those who have done certain deeds of religious merit; புண்ணியப் பயனாக மறுமையில் நட்சத்திரமாய் விளங்குபவர்களின் நிலை . 3. State of the soul becoming a star as a result of certain deeds of religious merit ;

Tamil Lexicon


, ''s.'' The starry sky, as நட்சத்திரமண்டலம். 2. The visible heavens, as a place of bliss for those having a certain degree of religious merit.

Miron Winslow


naṭcattira-patavi,
n. id.+.
1. Starry sky;
நட்சத்திரவானம்.

2. Region of stars, as the abode of those who have done certain deeds of religious merit;
புண்ணியம் புரிந்தோரில் ஒருவகையினர் தம் மரணத்தின்பின் அடையும் நட்சத்திர மணடலம்.

3. State of the soul becoming a star as a result of certain deeds of religious merit ;
புண்ணியப் பயனாக மறுமையில் நட்சத்திரமாய் விளங்குபவர்களின் நிலை .

DSAL


நட்சத்திரபதவி - ஒப்புமை - Similar