Tamil Dictionary 🔍

சத்தமேகம்

sathamaekam


சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்ற ஏழுமேகங்கள். (பி.ங்) சத்தமேகங்களும் வச்ரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பாபூ. 9). The seven celestial clouds under the control of Indra, viz., camvarttam, āvarttam, puṭkalāvarttam, caṅkārittam, turōṇam, kāḷamuki, nīlavaruṇam;

Tamil Lexicon


, ''s.'' The seven kinds of clouds. See மேகம்.

Miron Winslow


catta-mēkam,
n. saptan+.
The seven celestial clouds under the control of Indra, viz., camvarttam, āvarttam, puṭkalāvarttam, caṅkārittam, turōṇam, kāḷamuki, nīlavaruṇam;
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்ற ஏழுமேகங்கள். (பி.ங்) சத்தமேகங்களும் வச்ரதானாணையிற் சஞ்சரித்திட வில்லையோ (தாயு. பாபூ. 9).

DSAL


சத்தமேகம் - ஒப்புமை - Similar