Tamil Dictionary 🔍

சத்தலோகம்

sathalokam


பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் தரா கஞ்சம் என்ற எழுவகை உலோகங்கள். (திவா.) The seven metals, viz., poṉ , veḷḷi, cempu, irumpu, īyam, tarā, kacam;

Tamil Lexicon


, ''s.'' The seven metals. See உலோகம், 3.

Miron Winslow


catta-lōkam,
n. id. + lōha.
The seven metals, viz., poṉ , veḷḷi, cempu, irumpu, īyam, tarā, kanjcam;
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் தரா கஞ்சம் என்ற எழுவகை உலோகங்கள். (திவா.)

DSAL


சத்தலோகம் - ஒப்புமை - Similar