சயித்தகம்
sayithakam
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. சிற்பசாத். 3.) A treatise on architecture, one of 32 ciṟba-nūl, q.v.;
Tamil Lexicon
, [cayittakam] ''s.'' One of the thirty two treatises on architecture, சிற்பநூலிலொன்று.
Miron Winslow
Cayittakam,
n. prob. caityaka.
A treatise on architecture, one of 32 ciṟba-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. சிற்பசாத். 3.)
DSAL