Tamil Dictionary 🔍

சுப்பி

suppi


சுள்ளிவிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுள்ளி.சுப்பி விறகு. (W.) Dry twig;

Tamil Lexicon


(சுப்பல்) s. dry twigs, சுள்ளி.

J.P. Fabricius Dictionary


[cuppi ] --சுப்பல், ''s.'' Dry twigs, &c., சுள்ளி. ''(c.)'' சுப்பியாயுலர்ந்துபோயிற்று. This is well dried.

Miron Winslow


cuppi,
n. id. [T. tcuvva.]
Dry twig;
சுள்ளி.சுப்பி விறகு. (W.)

DSAL


சுப்பி - ஒப்புமை - Similar