சேதுபதி
saethupathi
[சேதுவின் காவலர்] இராமநாதபுர வேந்தரின் பட்டப்பெயர். சேதுபதி ரகுநாதன் (ஒருதுறைக்.). Hereditary title of the Raja of Ramnad, as being guardians of Adam's Bridge;
Tamil Lexicon
--சேதுக்காவலன், ''s.'' The king of the Marava country resident at Ramnad.
Miron Winslow
cētu-pati,
n. id. +.
Hereditary title of the Raja of Ramnad, as being guardians of Adam's Bridge;
[சேதுவின் காவலர்] இராமநாதபுர வேந்தரின் பட்டப்பெயர். சேதுபதி ரகுநாதன் (ஒருதுறைக்.).
DSAL