Tamil Dictionary 🔍

சதியோசனை

sathiyosanai


வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சக ஆலோசனை. Conspiracy, treacherous plot;

Tamil Lexicon


அபகடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Treachery, perfidy சதியாய்வா. Come quickly. ''[prov.]''

Miron Winslow


cati-yōcaṉai,
n. id. +.
Conspiracy, treacherous plot;
வஞ்சக ஆலோசனை.

DSAL


சதியோசனை - ஒப்புமை - Similar