தரிசனை
tharisanai
காட்சி ; அறிகை ; கண்ணாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணாடி. 3. Mirror; அறிகை. பாவனாதரி சனை கருதியுய்த்து (மணி. 30, 258). 2. Understanding; காட்சி. 1. Sight;
Tamil Lexicon
கண்ணாடி, காட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
taricaṉai,
n. daršana.
1. Sight;
காட்சி.
2. Understanding;
அறிகை. பாவனாதரி சனை கருதியுய்த்து (மணி. 30, 258).
3. Mirror;
கண்ணாடி.
DSAL