Tamil Dictionary 🔍

யோசனை

yosanai


சிந்தனை ; கருத்து ; புத்திமதி ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை ; ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவேகம். 5. Discretion, prudence, wisdom; உபாயம். 4. Device; scheme, contrivance; புத்திமதி. 3. Counsel, advice; கருத்து. 2. Opinion, sentiment; சிந்தனை. 1. Thought, reflection, consideration; நான்கு குரோசங்கொண்ட நீட்டலளவு. நாகநன்னாட்டு நாணூறியோசனை. (மணி. 9, 21). 6. A linear measure=four kurōcam; ஒசை. (சது.) 7. Sound;

Tamil Lexicon


s. a measure of distance about 9 or 13 miles; 2. thought, opinion, sentiment, counsel, deliberation, prudence, ஆலோசனை; 3. a sound, ஓசை; 4. (in astron.) the 559th part of a great circle or on the equator, about 4?? geographical miles. உம்முடைய யோசனையென்ன, what is your opinion? யோசனைக்காரன், -யுள்ளவன், சாலி, a prudent man. யோசனைசொல்ல, to give advice. யோசனை தப்பிச்செய்த வேலை, an imprudent act. யோசனைபண்ண, to deliberate.

J.P. Fabricius Dictionary


, [yōcaṉai] ''s.'' A measure of distance reckoned from 4 to 1 நாழிகை, ''usually'' about 13 miles. ''Wils,'' about. 9 miles. ''(Sa. Yojana.)'' 2. Thought, opinion, senti ment, discretion, prudence, wisdom, skill, device, scheme, contrivance, ஆலோசனை. 3. A sound, ஓசை. (சது.) 4. ''[in astrom.]'' The 559th part of a great circle or on the equator, about 4?? geographical miles. உம்முடையயோசனையென்ன. What is your opinion? நான்அங்கேபோகயோசனையாயிருக்கிறேன். I in tend to go there.

Miron Winslow


yōcaṉai
n. yōjanā.
1. Thought, reflection, consideration;
சிந்தனை.

2. Opinion, sentiment;
கருத்து.

3. Counsel, advice;
புத்திமதி.

4. Device; scheme, contrivance;
உபாயம்.

5. Discretion, prudence, wisdom;
விவேகம்.

6. A linear measure=four kurōcam;
நான்கு குரோசங்கொண்ட நீட்டலளவு. நாகநன்னாட்டு நாணூறியோசனை. (மணி. 9, 21).

7. Sound;
ஒசை. (சது.)

DSAL


யோசனை - ஒப்புமை - Similar