பரியாலோசனை
pariyaalosanai
ஆராய்தல் ; கூர்ந்த யோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்ந்த யோசனை. Careful consideration;
Tamil Lexicon
s. (பரி) careful counsel.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Careful counsel, கூர்ந்தாலோசிக்கை.
Miron Winslow
pariyālōcaṉai,
n. paryālōcanā.
Careful consideration;
கூர்ந்த யோசனை.
DSAL