சாதி
saathi
குலம் ; பிறப்பு ; ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை ; இனம் ; தன்மையிற் சிறந்தது ; திரள் ; சாதிமல்லிகை ; சிறு சண்பகம் ; சாதிக்காய் ; தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று ; போலிப் பதில் ; திப்பிலி ; பிரம்பு ; பிரப்பம் பாய் ; ஆடாதோடை ; கள் ; சீந்தில் ; புழுகுகூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திப்பலி. (W.) 2. Long pepper; ஆடாதோடை. (மலை.) 5. Malabar-nuttree; கள். (பிங்.) 6. Toddy; . 7. Gulancha. See சீந்தில். (மலை.) புழுகுச்சட்டம். அமிர்தை முக்கடுசாதி (தைலவ. தைல. 34). 8. Perfume sac of a civet cat; . 1. Teak. See தேக்கு. (பிங்.) போலியுத்தரம். ஏத்துவாபாச சலம் விளங்குஞ் சாதி (பிரபோத. 42,5). 12. (Log.) Futile answer; தாளப்பிராணம் பத்தனுள் ஒன்று. (பரத. தாள. 47.) 11. (Mus.) Element of time-measure which specifies the different subdivisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam,one of ten tāḷa-p-pirāṇam, q.v.; . 10.Nutmeg. See சாதிக்காய். கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5,26, உரை). . 9. Ilangilang. See சிறுசண்பகம். . 8. See சாதிமல்லிகை. திரள். பறவைச்சாதியன்ன (பெரும்பாண்.229). 7. Group, multitude; தன்மையிற் சிறந்தது. சாதிமாணிக்க மென்கோ (திவ்.திருவாய். 3,4,4). 6.That which is superior, genuine; இனம். ஆண் சாதிகளே முதல விலங்கு (கூர்மபு. பலவ.8). 5. Kind, class, species; குலம். (பிங்.) 1. Family, clan, race; . 2. Hindu caste. See வருணம் சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31,5) பிறப்பு. (தொல்.பொ.307, உரை.) 3.Birth; ஒரினப்பொருள்களிற் பொதுவாகிய தன்மை. (சி. போ. பா. அவை. பக். 13, சுவாமிநா.) 4. Attribute common to a class; பிரம்பு. (பிங்.) 3. Common rattan of S.India; பிரப்பம்பாய். (பிங்.) 4.Rattan matting;
Tamil Lexicon
s. ஜாதி, s. sex, tribe, caste, குலம்; 2. kind, class, இனம்; 3. race, family, குடும்பம்; 4. high caste, best sort or kind, மேற்சாதி; 5. nut-meg tree, சாதி மரம்; 6. a group, a multitude; 7. (logic.) a futile answer. சாதிகுலம், high caste; 2. caste, tribe. சாதிகெட்டவன், one who has lost his caste; 2. one of low caste. சாதிக்கட்டு, caste rules. சாதிக்கலப்பு, mixed caste. சாதிக்கலாபம், caste disturbance. சாதிக்காய், nut-meg. சாதிக்குதிரை, a horse of fine breed. சாதிக்குப் புறம்பாக்க, to turn out of caste. சாதிக்கோழி, poultry of the better breed. சாதிசண்டாளன், one born of a Brahmin mother and a Sudra father; 2. one of a low caste. சாதிச் சரக்கு, a superior kind of merchandise. சாதித்தலைவன், the chief or headman of a caste. சாதிபேதம், -வித்தியாசம், -வேற்றுமை, caste distinctions, different castes, kinds of sorts. சாதிப்பத்திரி, சாதிப்பூ, mace. சாதிப்பிரஷ்டன், an out-caste. சாதிமணி, a genuine gem. சாதிமல்லிகை, Italian jasmine of an excellent kind. சாதிமானம், sympathy or fellow-feeling in a tribe. சாதிமான், one of a superior caste. சாதிமுறை, -முறைமை, the laws, rules and usages of a caste. சாதியாசாரம், the manners and customs of a caste. சாதியார், சாதிசனம், people of the same caste. சாதியைவிட, to lose or break caste. சாதிவிருத்தி, the hereditary profession of a caste. சாதிவெள்ளைக்காரன், a pure European. அந்நியசாதி, அன்னியசாதி, foreigners, low-castes. ஆண்சாதி, பெண்சாதி, both the sexes. ஈனசாதி, degraded caste. தீண்டாச்சாதி, degraded low caste not to be touched. பலபட்டடைச்சாதி, mixed caste. புறச்சாதியார், the gentile nations, out-caste people. மிருகசாதி, the brute creation; 2. stupid people. மேற்சாதி, high caste. விச்சாதி, mixed caste.
J.P. Fabricius Dictionary
, [cāti] ''s.'' The ratan-cane, பிரம்பு. (நிக.) 2. The teak tree, தேக்கமரம். 3. The சிறு சண்பகம் tree. (நிக.) 4. Toddy, vinous liquor, கள். 5. The சீந்தில் plant. 6. The ஆடாதோடை shrub. ''(p.)''
Miron Winslow
cāti,
n. jāti.
1. Family, clan, race;
குலம். (பிங்.)
2. Hindu caste. See வருணம் சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31,5)
.
3.Birth;
பிறப்பு. (தொல்.பொ.307, உரை.)
4. Attribute common to a class;
ஒரினப்பொருள்களிற் பொதுவாகிய தன்மை. (சி. போ. பா. அவை. பக். 13, சுவாமிநா.)
5. Kind, class, species;
இனம். ஆண் சாதிகளே முதல விலங்கு (கூர்மபு. பலவ.8).
6.That which is superior, genuine;
தன்மையிற் சிறந்தது. சாதிமாணிக்க மென்கோ (திவ்.திருவாய். 3,4,4).
7. Group, multitude;
திரள். பறவைச்சாதியன்ன (பெரும்பாண்.229).
8. See சாதிமல்லிகை.
.
9. Ilangilang. See சிறுசண்பகம்.
.
10.Nutmeg. See சாதிக்காய். கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5,26, உரை).
.
11. (Mus.) Element of time-measure which specifies the different subdivisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam,one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணம் பத்தனுள் ஒன்று. (பரத. தாள. 47.)
12. (Log.) Futile answer;
போலியுத்தரம். ஏத்துவாபாச சலம் விளங்குஞ் சாதி (பிரபோத. 42,5).
cāri,
n.
1. Teak. See தேக்கு. (பிங்.)
.
2. Long pepper;
திப்பலி. (W.)
3. Common rattan of S.India;
பிரம்பு. (பிங்.)
4.Rattan matting;
பிரப்பம்பாய். (பிங்.)
5. Malabar-nuttree;
ஆடாதோடை. (மலை.)
6. Toddy;
கள். (பிங்.)
7. Gulancha. See சீந்தில். (மலை.)
.
8. Perfume sac of a civet cat;
புழுகுச்சட்டம். அமிர்தை முக்கடுசாதி (தைலவ. தைல. 34).
DSAL