Tamil Dictionary 🔍

சதா

sathaa


எப்பொழுதும் ; மரக்கலம் ; பழுது ; தாமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். (திவா.) 1. Canoe, boat; பழுது. (J.) 2. Defect in timber; decay in fruit; rottenness; தாமதம். அதைச் சதாவிலே விடாதே.Loc. 3. Delay; procrastination, as of a business; எப்பொழுதும். சதாவின் மொழியால் (திருப்பு.186). Always, continually, perpetually;

Tamil Lexicon


adv. always, continually, perpetually; 2. (adj.) continual, perpetual, எப்பொழுதுமுள்ள. சதாகதி, wind, air; perpetual motion. சதாகாலமும், everlastingly, eternally, evermore, for ever and ever, சதா சர்வகாலமும். சதாசிவம், eternal felicity; 2. Siva in the exercise of benevolence towards sentient beings, the highest of பஞ்சகர்த்தாக்கள். சதாசிவன், Sadasiva, the first and the highest of the five forms assumed by Siva. சதானந்தம், eternal joy. சாதனந்தன், God, the source of eternal bliss.

J.P. Fabricius Dictionary


, [ctā] ''s.'' A canoe or other vessel for navigation, மரக்கலம். (சது.) 2. ''[prov.]'' Defect in timber, rottenness, decay in fruit, &c., பழுது. ''(Limited.)'' 3. ''[loc.]'' Delay, procrastination, as of a business, தாமதம். அதைச்சதாவிலேவிடாதே. Do not delay the matter.

Miron Winslow


catā
n. 1. cf. Pkt. jahāja.
1. Canoe, boat;
மரக்கலம். (திவா.)

2. Defect in timber; decay in fruit; rottenness;
பழுது. (J.)

3. Delay; procrastination, as of a business;
தாமதம். அதைச் சதாவிலே விடாதே.Loc.

catā,
adv. sadā.
Always, continually, perpetually;
எப்பொழுதும். சதாவின் மொழியால் (திருப்பு.186).

DSAL


சதா - ஒப்புமை - Similar