மசோதா
machothaa
சட்ட முன்வடிவு , சட்டமாவதற்கு முன் சட்டப் பேரவைக்குக் கொணரப்படும் சட்ட நகலின் குறிப்பு ; மூலப்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசல்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல். 1. Rough draft, as pf a document; சட்டமாவதற்குமுன் சட்டசபையில் கொண்டு வரப்படும் சட்ட நகற்குறிப்பு. Mod. 2. Draft Bill of an Act;
Tamil Lexicon
macōtā
n. U. musau-wada.
1. Rough draft, as pf a document;
அசல்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல்.
2. Draft Bill of an Act;
சட்டமாவதற்குமுன் சட்டசபையில் கொண்டு வரப்படும் சட்ட நகற்குறிப்பு. Mod.
DSAL