Tamil Dictionary 🔍

அங்கமாலை

angkamaalai


எலும்பு மாலை ; உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் ; அடிமுதல் முடி , முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்த வகை. (இலக்.வி. 835.) 1. Poem describing the members of the body, in veṇpā or veḷi-viruttam metre; எலும்புமாலை. (தேவா.295,7.) 2. Necklace of bones worn by Siva;

Tamil Lexicon


, ''s.'' A பிரபந்தம் or poem describing the principal members of the body, such as the eye, face, breasts, &c., in the female, and shoulders, arms, breast, &c., in the male. The order of description must be from the feet to the hair of the head, or from the head to the feet. ''(p.)''

Miron Winslow


aṅka-mālai
n. aṅga+.
1. Poem describing the members of the body, in veṇpā or veḷi-viruttam metre;
பிரபந்த வகை. (இலக்.வி. 835.)

2. Necklace of bones worn by Siva;
எலும்புமாலை. (தேவா.295,7.)

DSAL


அங்கமாலை - ஒப்புமை - Similar